Science, asked by Dianasaka175, 11 months ago

ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.

Answers

Answered by Anonymous
2

Answer:

good evening mate......

how r u

can u plz post ur question in English......

Answered by steffiaspinno
0

இக்கூற்று தவறானது.

  • உள்நாட்டு வகை தேனீக்களில் ஒன்று ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ) ஆகும்.
  • தேனீக்கள்  வாழும்  தேன்கூட்டில்   மூன்று வகையான  தேனீக்கள் இருக்கும். அவை இராணித்தேனீ, வேலைக்காரத் தேனீ மற்றும் ஆண் தேனீ ஆகும்.

இராணித் தேனீக்கள்:

  • இனப் பெருக்கம் செய்ய கூடியதும் தேன் கூட்டில் மிகப்பெரிய உறுப்பினராகவும் இருக்ககூடியது  இராணித் தேனீக்கள் ஆகும்.
  • ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து இருந்து இவை உருவாகும்.
  • தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும். இராணித் தேனீக்களுக்கான ஆயுள் காலம் 3 - 4 ஆண்டுகள் ஆகும்.

ஆண் தேனீ (ட்ரோன்கள்):

  • இனப்பெருக்கம் செய்யும் திறனை கொண்டுள்ளது. இராணித் தேனீக்களை  விட அளவில் சிறியதாகவும் இருக்கும்.
  • வேலைக்காரத் தேனீக்களைவிட அளவில் பெரியதா இருக்கும்.
  • இவற்றின்  முக்கிய பணிகள்  இராணித் தேனீக்கள் போடும் முட்டைகளை கருவுறச் செய்வதே ஆகும்.

உள்நாட்டு தேனீக்களின் வகைகள்:

  • ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
  • ஏபிஸ் டார்கேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ
  • ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)   போன்றவை உள்நாட்டு தேனிவகை ஆகும்.

வெளிநாட்டுத் தேனீக்களின் வகைகள்:

  • ஏபிஸ் மெல்லிஃபெரா (இத்தாலிய தேனீ)
  • ஏபிஸ் ஆடம் சோனி (ஆப்பிரிக்க  தேனீ ).
Similar questions