Science, asked by Wafeeqah9167, 11 months ago

இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை

Answers

Answered by Anonymous
1

Answer:

good evening

hey mate post ur question in English and Hindi we r not able to answer this question

Answered by steffiaspinno
0

மருத்துவ தாவரங்கள்:

  • தாவரத்தில் இருந்தும் பெரும்பாலான மருந்துகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தயாரிக்கப்படுகிறது.
  • மருத்துவ முறையான சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH), ஆயுர்வேதா, யோகா, யுனானி, போன்ற மருத்துவ முறைகளில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவைகளில் இருந்து பெறப்படும் மருந்துகளைப் நோயாளிகளுக்கு பயன்படுகிறது.
  • இந்த மருந்துகள் தாவரத்திற்கான இரண்டாம் நிலை வளர்சிதை மாற்று பொருள் என கூறப்படுகிறது.
  • தாவரத்தில் வரும் முதல் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள் தாவரங்களின் வாழ்கைக்கு பயன்படுகிறது.
  • அமினோ அமிலங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவை ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும்.
  • தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்று பொருள் அவற்றின் போட்டி, பாதுகாப்பு மற்றும் சிற்றினங்களின் உட்தொகுப்பு போன்றவைகளுக்கு பயன்படுகிறது.
  • டெர்பினாய்டுகள், அல்கலாய்டுகள் மற்றும் பிளவோனய்டுகள் போன்றவை ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும்.
Similar questions