14. இணை ஒப்பு என்று கூறப்படுவது யாது?
Answers
Answered by
0
please translate it in English or hindi
Answered by
2
Answer:
இணை ஒப்பு என்று கூறப்படுவது,எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை ஒப்பு என்கிறோம்.
Explanation:
உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு எடுத்துக்காட்டு உவமையணி என்று பெயர்.
எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை ஒப்பு என்கிறோம்.
உவமைக்கும் பொருளுக்கும் இடையே உவமை உருபு இல்லாதது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.
இதை உரைநடையில் பயன்படுத்தும் போது இணை ஒப்பு என்பர்.
”ஊர்கூடிச்செக்குத்தள்ளமுடியுமா? என்கின்றனர். ஊர்கூடின பிறகுதான் செக்கு தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அம்மாவாசை காத்திருப்பதில்லை “
வ.ரா –வின் இந்த வரிகள் இணைஒப்பு அழகுக்குச் சிறந்த சான்றாகும்.
Similar questions