நீ வாழும் பகுதியில் நடைபெற்ற சிறு சேமிப்பு முகாம் பற்றிய 15 வரிகள் எழுதுக
Answers
Answered by
2
Answer:
சிறுசேமிப்பு திட்டங்கள்
சிறுசேமிப்பு திட்டங்கள் அஞ்சலகங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. சிறுசேமிப்பு திட்டம் அரசின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. சிறுசேமிப்பு திட்ட வசூல் பல்வேறு வளர்ச்சிபணிகளான சாலைகள், குடிநீர் , மின்சாரம் மற்றும் மருத்துவமனை போன்ற அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்திட உதவுகிறது
நோக்கங்கள்
சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்த்தல் மற்றும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு திரட்டுதல்.
Answered by
0
Answer:
Explanation:
நீ வாழும் பகுதியில் நடைபெற்ற `சிறு சேமிப்பு ... தான முகாம்' பற்றிய ஒர் அறிக்கை எழுதுக.
Similar questions