குழந்தைகள் இந்நாட்டின் வருங்கால தூண்கள் கவிதை 15வரிகள்
Answers
Answer:
குழந்தை எனும் வார்த்தையே அழகுதான். அதன் ஒவ்வொரு செய்கைகளும் சேட்டைகளும் பொக்கை வாய் புன்னகையும் செல்லக் கோபமும் ஏன் அழுகைக்கூட ஓர் அழகுதான். குழந்தைகளோடு இருக்கும்போது நேரம் செல்வதே தெரியாது. அவர்களைப் பற்றிய கவிதைகளைப் படிப்பது என்றால், மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் சேர்ந்து நம்மைத் தீண்டும். அந்த வகையான கவிதைகள் இதோ:திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளிக்கிழமைகளில்
மிஸ்ஸிடம் மிரளும்
மெளனிகா
மழையில்
குடைப் பிடித்து
நின்ற குழந்தையை
அம்மா அழைக்க...
குழந்தை
குடையைக்
குளிக்க வைக்கிறேன்
என்றது.காணிக்கை செலுத்தியும்
வேண்டுதலை
நிறைவேற்றுவதில்லை
தெய்வங்கள்
சாக்லெட்
கொடுத்தவுடன்
முத்தம் தந்துவிடுகிறது
குழந்தைசனி
ஞாயிறுகளில்
மாத்திரம்!
- ஶ்ரீதர் பாரதி.மழையில்
குடைப் பிடித்து
நின்ற குழந்தையை
அம்மா அழைக்க...குழந்தைகளைக்
கூட்டிக்கொண்டு
மருத்துவமனை
செல்லும்போதெல்லாம்
குழந்தைகள் கூடவே
எடுத்து வந்துவிடுகிறார்கள்
உடைந்த பொம்மைகளை.வீட்டுப்பாடம் செய்யாத குழந்தைகளின்
தாய் தகப்பன்களுக்கு அன்றைய தினம்
கடவுள் வரமளிப்பது
குழந்தைகளின் கையெழுத்து.
சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன்
பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான்.
வாசலில் ஒரு சிறுவன்
பாண்டி விளையாடுகிறான்.
முற்றத்தில் ஒரு சிறுவன்
மழையிலாடுகிறான்.
கூடத்தில் ஒரு சிறுவன்
பல்லாங்குழி விளையாடுகிறான்.
சமையலறையில் ஒரு சிறுவன்
சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான்.
கழிப்பறையில் ஒரு சிறுவன்
கதவைத் திறந்துவைத்துப் போகிறான்.
குளியலறையில் ஒரு சிறுவன்
சத்தமாகப் பாடுகிறான்.
படுக்கையறையில் ஒரு சிறுவன்
அம்மாவின் மேல் கால்போட்டுத் தூங்குகிறான்...
ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில்
சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்!அக்கறைக்கொள்வதைப் போலவே அவர்களைப் பற்றிய கவிதைகளை படிக்கவும் எழுதவும் செய்வோம்!
குழந்தை
குடையைக்
குளிக்க வைக்கிறேன்
என்றது.
Explanation:
hope it helps you plz mark me brainliest☺ it's very much urgent plz requesting you plz mark me brainliest