15. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம்
அ. வாழைமரம்
ஆ. வாழைப்பழம்
இ) முகமதி
IV.கூறியவாறுசெய்க. (3)
(மூன்றனுக்கு)
(3)
16.மாலினிசெய்தித்தாள் படித்தாள். ( செயப்பாட்டுவினையாக்குக)
அ)செய்தித்தாள் மாலினியால் படிக்கப்பட்டது.
ஆ)மாலினி செய்தித்தாள் படிக்கவில்லை.
இ)மாலினி செய்தித்தாள் படிப்பித்தாள்.
17.கொடு (கட்டளைத் தொடராக்குக)
அ) அந்த புத்தகத்தைக்கொடுத்தேன். ஆ) புத்தகத்தைக் கெ
இ)எனக்கு இந்த புத்தகம் வேண்டும்.
18.வை (துணைவினையாக்குக)
அ) அவள் நெற்றியில் பொட்டு எடுத்துவைத்தாள்.
ஆ) அவன் வானொலியில் பாட்டு வைத்தான்.
இ) அவன் நெற்றியில் பொட்டு வைத்தான்.
19.பொருத்தமானதுணைவினைகளைப் பயன்படுத்துக.
1.அவன் என்னைக் கீழே (தள்ளு)
அ)தள்ளினான் ஆ)தள்ளினார் இ)தள்ளுவார்.
20/ கபிலன் பாடினான்
?
அ) கபிலன் ஆ. பாடினான்
இ. குபிலா
இதில் இடம்பெற்றுள்ள பயனிலை எது? 0
Answers
Answer:
Explanation:
15. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம்
அ. வாழைமரம்
ஆ. வாழைப்பழம் -என்பது சிறப்புப் பெயர்ச் சொல், மரம் என்பது பொதுப் பெயர்ச் சொல் [வாழைவாகிய மரம் - ஆகிய மறைந்து வந்தது]
இ) முகமதி
V.கூறியவாறுசெய்க. (3) (மூன்றனுக்கு)
16.மாலினிசெய்தித்தாள் படித்தாள். (செயப்பாட்டுவினையாக்குக)
அ)செய்தித்தாள் மாலினியால் படிக்கப்பட்டது.
[செயப்பாட்டுவினை -எழுவாயைச் செயப்படுபொருள் ஆக்க வேண்டும். அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபாகிய ‘ஆல்’ என்பதைச் சேர்க்க வேண்டும்.]
ஆ)மாலினி செய்தித்தாள் படிக்கவில்லை.
இ)மாலினி செய்தித்தாள் படிப்பித்தாள்.
17.கொடு (கட்டளைத் தொடராக்குக)
அ) அந்த புத்தகத்தைக் கொடுத்தேன்.
ஆ) புத்தகத்தைக் கொடு?-கட்டளைத் தொடர்.
இ) எனக்கு இந்த புத்தகம் வேண்டும்.
18.வை (துணைவினையாக்குக)
. அ) அவள் நெற்றியில் பொட்டு எடுத்துவைத்தாள்
ஆ) அவன் வானொலியில் பாட்டு வைத்தான்.
இ) அவன் நெற்றியில் பொட்டு வைத்தான்.
19.பொருத்தமானதுணைவினைகளைப் பயன்படுத்துக.
1. அவன் என்னைக் கீழே தள்ளினான் .
அ)தள்ளினான்
ஆ)தள்ளினார்
இ)தள்ளுவார்.
20/ கபிலன் பாடினான் ?
அ) கபிலன்
ஆ. பாடினான்
இ. குபிலா
இதில் இடம்பெற்றுள்ள பயனிலை எது?
பாடினான்--பயனிலை.