India Languages, asked by lewiscook1444, 9 months ago

ஒரு விளையாட்டிற்க்கான நுழைவதற்க்கான கட்டணம் 150. விளையாட்டில் ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகின்றன. தனா ஒரு நுழைவுசீட்டு வாங்கினாள். அவ்விளையாட்டில் ஒன்று அல்லது இரண்டு தலைகள் விழுந்தால் அவள் செலுத்திய நுழைவு
கட்டணம் திரும்ப கிடைத்துவிடும்.மூன்று தலைகள் கிடைத்தால் அவளது நுழைவு கட்டணம் இரண்டு மடங்காக கிடைக்கும்.
இல்லையென்றால் அவளுக்கு’ எந்த கட்டணமும் திரும்ப கிடைக்காது. இவ்வாறெனில்

இரண்டு மடங்காக கிடைக்க நிகழ்தகவு காண்க

Answers

Answered by steffiaspinno
0

நுழைவு கட்டணம் இரண்டு மடங்காக கிடைப்பதற்கான நிகழ்தகவு P(A)=\frac{1}{8}

விளக்கம்:

ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படும்போது,

கிடைக்கும் நிகழ்தகவுகள்

S = { HHH, THH, HTH, HHT, TTT, HTT, THT, TTH}

n(S) = 8

மூன்று தலைகள் கிடைத்தால் அவளது நுழைவு கட்டணம் இரண்டு மடங்காக கிடைக்கும்.

i) A என்பது மூன்று தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு

A = { HHH}

n(A)= 1

P(A)=\frac{n(A)}{n(S)}

=\frac{1}{8}

P(A)=\frac{1}{8}

நுழைவு கட்டணம் இரண்டு மடங்காக கிடைப்பதற்கான நிகழ்தகவு P(A)=\frac{1}{8}

Similar questions