ஒரு விளையாட்டிற்க்கான நுழைவதற்க்கான கட்டணம் 150. அந்த விளையாட்டில் ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகின்றன. தனா ஒரு நுழைவுசீட்டு வாங்கினாள். அவ்விளையாட்டில் ஒன்று அல்லது இரண்டு தலைகள் விழுந்தால் அவள் செலுத்திய நுழைவு
கட்டணம் திரும்ப கிடைத்துவிடும்.மூன்று தலைகள் கிடைத்தால் அவளது நுழைவு கட்டணம் இரண்டு மடங்காக கிடைக்கும்.
இல்லையென்றால் அவளுக்கு’ எந்த கட்டணமும் திரும்ப கிடைக்காது. இவ்வாறெனில்
நுழைவு கட்டணம் திரும்ப பெற
நுழைவு கட்டணத்தை இழப்பதற்கு நிகழ்தகவு காண்க
Answers
Answered by
0
i) ii)
விளக்கம்:
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படும்போது கிடைக்கும் நிகழ்தகவுகள்
S = { HHH,THH, HTH,HHT, TTT, HTT,THT, TTH}
n(S) = 8
இரண்டு தலைகள் கிடைத்தால் நுழைவு கட்டணம் திரும்ப கிடைத்துவிடும்.
i) B நுழைவு கட்டணம் திரும்ப பெற நிகழ்தகவு
P(B) = {THH,HTH,HHT,HTT,THT,TTH}
n(B) = 6
நுழைவு கட்டணம் திரும்ப பெற நிகழ்தகவு
ii) நுழைவு கட்டணத்தை இழப்பதற்கு நிகழ்தகவு C
C = {TTT}
n(C) = 1
நுழைவு கட்டணத்தை இழப்பதற்கான நிகழ்தகவு
Similar questions
Science,
4 months ago
Computer Science,
4 months ago
English,
9 months ago
India Languages,
9 months ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago