India Languages, asked by Venkatasaipalla9162, 11 months ago

16,11,6,1 என்ற கூட்டு தொடர் வரிசையின் 54 என்பது எத்தனையாவது உறுப்பு?

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

16.11,6,1 ,......54

கண்டுபிடிக்க வேண்டியவை: ' n '

சூத்திரம் : n=\frac{l-a}{d}+1

l=-54, a=16, d=11-16=5

\therefore n=\frac{-54-16}{-5}+1

=\frac{-70}{-5}+1

\begin{aligned}&=14+1\\&\therefore n=15\end{aligned}

54 என்பது 15 ஆவது உறுப்பு ஆகும்.

Similar questions