India Languages, asked by natanidsa8773, 9 months ago

ஒரு கூட்டு தொடர் வரிசை 6 வது மற்றும் 8 வது உறுப்புகளின் விகிதம் 7:9 எனில் 9 வது மற்றும் 13 உறுப்புகளின் விகிதம் காண்க

Answers

Answered by steffiaspinno
6

விளக்கம்:

கொடுக்கப்பட்ட உறுப்புகளின் விகிதம்

\begin{aligned}&\mathrm{t}_{6}: \mathrm{t}_{8}=7: 9\\&t_{n}=a+(n-1) d\\&7 t_{8}=9 t_{6}\\&7(a+7 d)=9(a+5 d)\\&7 a+48 d=9 a+45 d\\&49 d-45 d=9 a+7 a\\&4 d=2 a\\&\mathbf{a}=\frac{4}{2} \mathbf{d}\\&a=2 d\end{aligned}

கண்டுபிடிக்க வேண்டியவை : 9 வது மற்றும் 13 உறுப்புகளின் விகிதம்.

\begin{aligned}&t_{9}: t_{13}\\&(a+18 d):(a+12 d)\\&2 d+8 d):(2 d+12 d)\\&10 d: 14 d\end{aligned}

9 வது மற்றும் 13 உறுப்புகளின் விகிதம் 5 : 7

Similar questions