India Languages, asked by ashikaushik2654, 8 months ago

பின்வரும் வாக்கியங்களில் மற்ற எல்லாம் சரியானவை ஒன்றைத் தவிர.
அ. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை 17.74 சதவிகிதமாகும்.
ஆ. இந்தியாவின் மக்களடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 350 பேர்
இ. 33.2 சதவிகித மக்கள் நகரவாசிகளாவர்.
ஈ. உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

Answers

Answered by steffiaspinno
0

தவறான வா‌க்‌கிய‌ம்

  • இந்தியாவின் மக்களடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 350 பேர்

ம‌க்க‌ள் தொகை

  • ம‌க்க‌ள் தொகை எ‌ன்பது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட பர‌ப்‌பி‌ல் உ‌ள்ள ம‌க்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஆகு‌ம்.
  • 2019  ஆ‌ம் ஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி மாத‌ம் 19‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் ம‌க்க‌ள் தொகை  1.36 ‌பி‌ல்‌லிய‌ன் ஆகு‌ம்.
  • இது உலக ம‌க்க‌ள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை 17.74 % ஆகும்.
  • உலக மக்கள் தொகையில் ‌‌சீனா‌வி‌ற்கு அடு‌த்த‌ ‌நிலை‌யி‌ல் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
  • மக்க‌ள் தொகை அட‌ர்‌த்‌தி எ‌ன்பது  ஒரு சதுர ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நில‌ப் பர‌ப்‌பி‌ல் வாழு‌ம் ம‌க்க‌ளி‌ன்‌ எ‌ண்‌ணி‌க்கை ஆகு‌ம்.
  • இ‌ந்‌தியா‌வி‌ல் ம‌க்க‌ள் தொகை அட‌‌ர்‌த்‌தி‌ ஒரு சதுர ‌கிலோ ‌மீ‌ட்டரு‌க்கு 455 பே‌ர் ஆகு‌ம்.
  • 33.2  -  33.6 % மக்கள் நகரவாசிக‌ள் ஆவ‌ர்.  
Similar questions