இந்தியாவில் ஏறக்குறைய 70 சதவிகித எழுத்தறிவற்றோரைக் கொண்டுள்ள ஆறு மாநிலங்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
I don't know what you are asking
Explanation:
Please let me know which language it is
Answered by
1
கல்வி அறிவு விகிதம்
- கல்வி அறிவு விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவில் காணப்படும் மொத்த மக்கள் தொகையில் கல்விக் கற்றோரின் எண்ணிக்கையை சதவீதத்தில் கூறுவது ஆகும்.
- இந்தியாவில் 74.04 % மக்கள் கல்வி அறிவு உடையவர்களாக உள்ளனர்.
- இந்த கல்வி அறிவு விகிதம் ஆனது பிறப்பு ஆயுள் எதிர்பார்ப்பு, பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் ஏற்படும் இறப்பு விகிதம், ஒவ்வொரு 1000 பேருக்காண பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் போன்றவற்றுடன் தொடர்புடையது.
- இந்தியாவில் ஏறக்குறைய 70 சதவிகித எழுத்தறிவற்றோரைக் கொண்டுள்ள ஆறு மாநிலங்கள் உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகும்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
English,
11 months ago
Math,
1 year ago