India Languages, asked by kevy3149, 9 months ago

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கவனமாகப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
அ. 2050 மற்றும் 2100 ல் உலக மக்கள் தொகை என்னவாக இருக்கும்? அது நன்னீரின் தேவையை எவ்வாறு
பாதிக்கும்?
ஆ. 2050ல் எந்த நாடுகள் மக்கள் தொகையில் முதல் மூன்று இடங்களிலிருக்கும்? மூன்றாவது பெரிய மக்கள்
தொகைக் கொண்ட அமெரிக்க ஐக்கிய நாட்டை மிஞ்சிவிடும் நாடு எது?
இ. ஒவ்வொரு வருடமும் உலக மக்கள் தொகையுடன் சேர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? உலக
மக்கள் தொகையில் 37 சதவிகிதம் கொண்ட இரண்டு நாடுகள் இவை?

Answers

Answered by steffiaspinno
0

உலக ம‌க்க‌ள் தொகை

  • 2050 ஆ‌‌ம் ஆ‌ண்டு உலக ம‌க்க‌ள் தொகை 9.7 ‌பி‌ல்‌லிய‌ன் ஆகவு‌ம், 2100 ஆ‌ம் ஆ‌ண்டு உலக ம‌க்க‌ள் தொகை 11.2 ‌பி‌ல்‌லிய‌ன் ஆகவு‌ம் இரு‌க்கு‌ம்.
  • ம‌க்க‌ள் தொகை தொட‌‌ர்‌‌ந்து அ‌திக‌ரி‌த்தா‌ல் ந‌ன்‌னீ‌ர் அ‌ளவு ‌மிக‌வு‌ம் குறை‌ந்து குடி‌நீ‌ர் த‌ட்டு‌பாடு ‌நி‌ச்சய‌ம் ஏ‌ற்படு‌ம்.  
  • 2050 ஆ‌ம் ஆ‌ண்டு இ‌ந்‌தியா, ‌சீனா, நை‌‌ஜீ‌ரியா ஆ‌கிய நாடுக‌ள் ம‌க்க‌ள் தொகை‌யி‌ல் முத‌ல் மூ‌ன்று இட‌ங்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம்.
  • மூன்றாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட அமெரிக்க ஐக்கிய நாட்டை மிஞ்சிவிடும் நாடு நை‌‌ஜீ‌ரியா ஆகு‌ம்.  
  • ஒவ்வொரு வருடமும் உலக மக்கள் தொகையுடன் சேர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கை 83 ‌மி‌ல்‌லிய‌ன் ஆகு‌ம்.
  • உலக மக்கள் தொகையில் 37 சதவிகிதம் கொண்ட இரண்டு நாடுகள் ‌சீனா (19 %) ம‌ற்று‌ம் இ‌ந்‌தியா (18 % ) ஆகு‌ம்.  
Similar questions