2050ல் வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நகரமயமாகும் என்று கணிக்கப்பட்ட அளவு
அ) முறையே 74 % மற்றும் 76%
ஆ) முறையே 64% மற்றும் 86%
இ) முறையே 54% மற்றும் 96%
ஈ) முறையே 44 சதவீதம் மற்றும் 66%
Answers
Answered by
1
முறையே 64% மற்றும் 86%
நகரமயமாதல்
- கிராமப் புறத்தில் இருந்து நகரக் குடியிருப்பினை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து, நகர மக்களின் சதவீதம் படிப்படியாக அதிகரிப்பது, மாறும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது முதலியனவைகளை குறிப்பது நகரமயமாதல் என அழைக்கப்படுகிறது.
- நகரம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மொத்த மக்களின் சதவிகிதமே நகரமயமாதல் ஆகும்.
- ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கணிப்பின் படி 2008 ஆம் ஆண்டுக்கு இறுதியில் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் உள்ள மக்கள் நகர்ப்புறப் பகுதியில் வசிக்கிறார்கள்.
- 2050ல் வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நகரமயமாகும் என்று கணிக்கப்பட்ட அளவு முறையே 64% மற்றும் 86% ஆகும்.
Similar questions
Math,
4 months ago
Biology,
4 months ago
Math,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago