வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடு
அ. மெக்சிகோதான் உலகிலேயே மிக அதிகளவில் குடியேற்றம் செய்த நாடு. 2015 ஆம் ஆண்டிற்கான
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 2013ல் அதிக குடியிறக்கம் செய்த நாடு அமெரிக்க
ஐக்கிய நாடுகள்.
ஆ. உலகிலேயே மிக அதிக பெண்ணுக்கு ஆண் விகிதாசாரத்தைக் கொண்டுள்ள நாடு கத்தார்.
உலகிலேயே மிக அதிக ஆணுக்குப் பெண் விகிதாச்சாராதைக் கொண்டுள்ள நாடு லாட்வியா ஆகும்.
இ. இந்தியாவில் திரிபுரா அதிக அளவு கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. பிகார் மிகக் குறைந்த
கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது.
ஈ. அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை, குற்றம், மற்றும் வன்முறை ஏற்படக் காரணம் குறைந்த மக்கள்
தொகையாகும்
Answers
Answered by
0
Answer:
I didn't get the question
Explanation:
Which language it is
Answered by
0
மாறுபட்டதை தேர்ந்தெடுத்தல்
- அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை, குற்றம், மற்றும் வன்முறை ஏற்படக் காரணம் குறைந்த மக்கள் தொகையாகும்
அறிவு புலப்பெயர்ச்சி
- உலகிலேயே மிக அதிகளவில் குடியேற்றம் செய்த நாடு மெக்சிகோ ஆகும்.
- அதிக குடியிறக்கம் செய்த நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
பாலின விகிதாசாரம்
- அதிக பெண்ணுக்கு குறைந்த ஆண் விகிதம் கத்தாரில் உள்ளது.
- அதே போல் அதிக ஆணுக்கு குறைந்த பெண் விகிதம் லாட்வியா நாட்டில் உள்ளது.
கல்வியறிவு விகிதாசாரம்
- இந்தியாவில் திரிபுரா அதிக கல்வியறிவு விகிதம் மற்றும் பீகார் குறைந்த கல்வியறிவு விகிதம் உடையது.
மக்கள் தொகை பெருக்கம்
- அதிக மக்கள் தொகை பெருக்கத்தினால் வேலை வாய்ப்பின்மை, குற்றம், மற்றும் வன்முறை ஏற்படுகிறது.
Similar questions
English,
4 months ago
Geography,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago