2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் என்ன? இந்தியாவில்
எந்த மூன்று மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் சாதகமான பாலின விகிதங்களைக் கொண்டுள்ளன?
Answers
Answered by
0
பாலின விகிதம்
- ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலாருக்கும் இடையே உள்ள விகிதாச்சாரமே அந்த நாட்டின் பாலின விகிதம் ஆகும்.
- இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்ற விகிதாச் சாரத்தில் உள்ளனர்.
- இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு என்ற இரு மாநிலங்களும், புதுச்சேரி என்ற யூனியன் பிரதேசமும் சாதகமான பாலின விகிதங்களை கொண்டுள்ளது.
- கேளராவில் 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் உள்ளனர்.
- புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1037 பெண்கள் உள்ளனர்.
- தமிழ் நாட்டில் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் உள்ளனர்.
Similar questions