1709இல் தரங்கம்பாடியில் ____________ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார் அ) கால்டுவெல் ஆ) F.W. எல்லிஸ் இ) சீகன்பால்கு ஈ) மீனாட்சி சுந
Answers
Answered by
0
சீகன் பால்டு
அச்சுத் தொழில் நுட்பம்
- தமிழ் மொழி ஆனது ஐரோப்பிய மொழிகளை தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி ஆகும்.
- 1578 ஆம் ஆண்டு கோவாவில் தம்பி ரான் வணக்கம் எனும் தமிழ் மொழி புத்தகம் வெளி வந்தது.
- சீகன் பால்டு என்பவரால் முழுமையான அச்சகம் 1709 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.
- 1812 ஆம் ஆண்டு தொடக்க கால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் அச்சேற்றப்பட்டு வெளி வந்தது.
- திருக்குறள் வெளி வந்த பிறகு தமிழ் அறிஞர்கள் இடையே மிகவும் பழமையான செவ்வியல் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் ஆர்வம் உருவானது.
- அந்த வகையில் தமிழ் நூல்களை பதிப்பிக்கும் முயற்சியில் சி.வை. தாமோதாரனார் மற்றும் உ.வே.சா ஈடுபட்டனர்.
Similar questions