India Languages, asked by ahslove2549, 10 months ago

1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ____________ நிறுவினார். அ) இரட்டைமலை சீனிவாசன் ஆ) B.R. அம்பேத்கார் இ) ராஜாஜி ஈ) எம்.சி. ராஜா

Answers

Answered by anjalin
2

இரட்டை மலை சீனிவாசன்

  • ‌சிறு வ‌யது முதலே ‌தீ‌ண்டாமை கொ‌டுமைகளை அனுப‌வி‌த்த ரா‌வ் பகதூ‌ர் இரட்டை மலை சீனிவாசன் அவ‌ர்க‌ள் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுப‌ட்டா‌ர்.
  • 1893 ஆ‌‌ம் ஆ‌ண்டு ஆதி திராவிட மகாஜன சபை எனும் அமைப்பை நிறுவினார்.
  • மேலு‌ம் இரட்டை மலை சீனிவாசன் அவ‌ர்க‌ள் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கூட்டமைப்பு ஆ‌‌கிய இரு ஒ‌டு‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்க‌ளி‌ன் அமை‌ப்புக‌ளி‌ல் தலைவராக ப‌ணியா‌ற்‌றினா‌ர்.
  • இரட்டை மலை சீனிவாசன் அவ‌ர்க‌ள் இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சி ஆ‌கிய க‌ட்‌சிக‌ளி‌ன் தலைவர்களுடன் ஒடு‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்க‌ளுட‌ன் தொட‌ர்‌பு கொ‌ண்ட கேள்விகள், பிரச்சனைகள் குறித்து தொட‌ர்‌ந்து ‌விவா‌தி‌த்தா‌ர்.
Answered by Anonymous
18

விடை :

இரட்டைமலை சீனிவாசன்

Similar questions