இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ____________ இல் உருவாக்கப்பட்டது. அ) 1918 ஆ) 1917 இ) 1916 ஈ) 1914
Answers
Answered by
3
1918
சென்னை தொழிலாளர் சங்கம்
- முதலாம் உலகப் போருக்கு பிறகு தொழிற்சாலைகளில் நிகழ்ந்த ஆட்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை தொழிலாளர் இயக்கங்கள் தோன்ற காரணமாக இருந்தன.
- தேசியவாதிகள் அணி திரட்டப்பட்டத் தொழிலாளர்களின் வலிமையினை உணர்ந்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க எண்ணினர்.
- பி.பி. வாடியா, ம. சிங்காரவேலர், திரு.வி. கல்யாண சுந்தரம் முதலிய தேசியவாதிகள் சென்னை மாகாணத்தில் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.
- இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union) 1918 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 31இல் அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு மும்பையில் நடந்தது.
Answered by
20
வினா:
இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ____________ இல் உருவாக்கப்பட்டது. அ) 1918 ஆ) 1917 இ) 1916 ஈ) 1914
விடை :
1918
Similar questions
Math,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
CBSE BOARD X,
1 year ago
English,
1 year ago