____________ சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாள் ஆகும். அ) குடியரசு ஆ) புரட்சி இ) விடுதலை ஈ) பகுத்தறிவ
Answers
Answered by
3
Answer:
Bhai kahna kya chate ho
Explanation:
please mark me as brainleist
Answered by
2
குடியரசு
- பெரியார் மக்களிடையே பகுத்தறிவுக் கருத்துகளை பரப்புவதில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்.
- அந்த வகையில் பெரியார், குடிஅரசு (1925), ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) முதலியன பல செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களை தொடங்கினார்.
- சுய மரியாதை இயக்கத்தின் அதிகார பூர்வச் செய்தித்தாள் குடியரசு ஆகும்.
- குடியரசு செய்தித்தாள் ஆனது பிராமணர் அல்லாதோர், பெண்கள், சமயத்தில் சிறுபான்மையினர் முதலியன மக்களின் எண்ணச் சாட்சியாக விளங்கியது.
- பெரியார் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பான தனது கருத்துகளை வழக்கமான கட்டுரையாக ஒவ்வொரு இதழிலும் எழுதினார்.
- சில சமயங்களில் சித்திர புத்திரன் என்ற புனைப் பெயரில் பல கட்டுரைகளை பெரியார் எழுதினார்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
CBSE BOARD X,
1 year ago
English,
1 year ago