1729 ஐ பகா காரணி படுத்தும் போது அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
Answers
Answered by
14
கொடுக்கப்பட்டது:
1729
காண வேண்டியது:
1729 ன் பகா காரணிகளின் அடுக்குகளின் கூடுதல்
தீர்வு காணல்:
1729 யை காரணிபடுத்தினால்,
1729=7 x 13 x 19
ஒவ்வொரு பகா காரணிகளின் அடுக்குகளும் 1 ஆக இருப்பதால், மூன்று காரணிகளின் அடுக்குகளின் கூடுதல் 3 ஆகும்
Find more:
(x^2-3x,y^2+4y) மற்றும் (-2,5) ஆகிய வரிசை ஜோடிகள் சமம் எனில் மற்றும் x ,y ஐ காண்க
https://brainly.in/question/16132246
Similar questions