ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும்பால் 105 லிட்டர் எருமைப்பால் உள்ளது. இவற்றை அவர் சாம கொள்ளளவு கொண்ட இரு வகையான கொள்கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார். இவ்வாறு விற்பதற்கு தேவைப்படும் கலன்கள் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?
எத்தனை கலர் பசும்பால் மற்றும் எருமை பால் விற்கப்பட்டு இருக்கும்?
Answers
Answered by
0
விளக்கம்:
பசும்பால் = 175லிட்டர்
எருமைப்பால் = 105லிட்டர்
175,105 இன் மீ.பொ.வ = 35
i)கொள்ளளவு பால் = 35 லிட்டர்
ii)பசும்பால் கலன்களின் எண்ணிக்கை
= 5லிட்டர்
iii)எருமைப்பால் கலன்களின் எண்ணிக்கை =
= 3லிட்டர்
Similar questions
Accountancy,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
English,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago