Social Sciences, asked by AnkaniJogendra2659, 11 months ago

இந்திய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தின்
நீளமானது __________
அ) 17500 கி.மீ ஆ) 5000 கி.மீ
இ) 14500 கி.மீ ஈ) 1000 கி.மீ

Answers

Answered by anushkgupta88
0

Answer:

Google it, I hope U will get much better answer there

Answered by anjalin
2

விடை: 14500 கி.மீ

  • இந்தியாவில் உள்ள ஆறுகள் கால்வாய்கள் ஏரிகள் மற்றும் கால்களைக் கொண்ட மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்புடன் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.  
  • இந்த நீர்வழி போக்குவரத்தை நீரின் ஆழம் அகலம் மற்றும் தொடர் நீரோட்டத்தை பொறுத்து மாறுபடுகிறது  .
  • நம் நாட்டில் நீர்வழி போக்குவரத்து 14,500 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.  
  • இதில் 4,000 கிலோ மீட்டர் நீளம் கால்வாய்கள் மூலமாகவும் 5200 கிலோ மீட்டர் நீளம் ஆறுகள் மூலமாகவும் இயந்திரங்களைக் கொண்டு நடைபெறுகிறது  .
  • மொத்த உள்நாட்டு சரக்குகளை கையாளும் வகையில் இந்தியாவில் சுமார் 90% இதன் பங்களிப்பாக உள்ளது .
Similar questions