__________ சட்டம் இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குழு ஆட்சியை முறைப்படுத்தியது. அ) ஒழுங்கு முறைச்சட்டம் (1773) ஆ) பிட் இந்தியச் சட்டம் (1784) இ) பட்டயச் சட்டம் (1813) ஈ) பட்டயச் சட்டம் (1833)
Answers
Answered by
0
ஒழுங்கு முறைச் சட்டம் (1773)
- இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தன் பொறுப்பினை உணர்ந்ததன் விளைவாக 1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
- ஒழுங்கு முறைச் சட்டம் (1773) ஆனது இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குழு ஆட்சியை முறைப்படுத்தியது.
- வங்காளத்தின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
- ஒழுங்கு முறைச் சட்டத்தின் (1773) படி இயக்குநர் குழு ஆனது கம்பெனி ஊழியர்களின் வரவு செலவு கணக்கு பற்றி பிரிட்டிஷ் கருவூலத்திற்கு தெரிவிப்பது சட்ட ரீதியான கடமையாக மாறியது.
- ஆளுநர், தலைமைத் தளபதி மற்றும் இரு ஆலோசகர்களும் கொண்ட குழு ஆனது வருவாய் வாரியமாகச் செயல்பட்டு வருவாய் குறித்து விவாதம் செய்தன.
Similar questions