History, asked by mitparikh8696, 11 months ago

பாஸ்டில் சிறை தகர்ப்பு இல் நடந்தது.
(அ) 1789, ஜூன் 5 (ஆ) 1789, ஜூலை 14
(இ) 1789, நவம்பர் 11 (ஈ) 1789, மே 1

Answers

Answered by Abignya
1

Explanation:

பாஸ்டில் சிறை தகர்ப்பு இல் நடந்தது.

(அ) 1789, ஜூன் 5 (ஆ) 1789, ஜூலை 14

(இ) 1789, நவம்பர் 11 (ஈ) 1789, மே 1

Answered by steffiaspinno
0

1789, ஜூலை 14

  • பிரெஞ்சு சமூகம் மூன்று முக்கியப் பிரி‌வினை உடையதாக இரு‌ந்தது.
  • அவை முறையே மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள் (நிலங்களைக் கொண்ட உயர் குடிகள்) ம‌ற்று‌ம் உரிமைகளற்ற சாதாரண மக்கள் ஆகியனவாகும்.
  • சமூக‌த்‌தி‌ன் மூன்றா‌ம் ‌பி‌ரி‌வினை‌ச் சா‌ர்‌ந்த ‌பி‌ர‌தி‌நி‌திகளு‌க்கு கோ‌ரி‌க்கை ‌நி‌ராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.
  • இதனா‌ல் 1789 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் மாத‌ம் 17‌ம் தே‌தி தே‌சிய ச‌ட்ட‌ ம‌ன்ற‌த்‌தினை‌க் கூ‌ட்டின‌ர்.
  • அத‌ன் ‌பி‌ன் டென்னிஸ் மைதான உறுதிமொழி‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.
  • ‌விவசா‌யிக‌ளி‌ன் வேதனையா‌ல் உணர்ச்சி வயப்பட்ட பெண்கள் சந்தைப் பகுதியை முற்றுகையிட்டு கிளர்ச்சி செய்தனர்.
  • அதனா‌ல் கோபமு‌ற்ற அரச‌ர் படைகளை பா‌ரி‌ஸ் நகர ‌வீ‌திகளு‌க்கு செ‌‌‌‌ல்லு‌ம்படி க‌ட்டளை‌யி‌ட்டா‌ர்.
  • இதனா‌ல் கோபமு‌ற்ற ம‌க்க‌ள் 1789 ஜுலை 14இல் பாஸ்டில் சிறையை தக‌ர்‌த்தன‌ர்.  
Similar questions