Science, asked by Nandhita8032, 7 months ago

1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற
நிகழ்வினைக் கண்டறிந்தார்

Answers

Answered by steffiaspinno
0

1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார் - ச‌ரி

  • பெரு‌ம்பாலு‌ம் ‌மிக கொடிய நோ‌யினை உ‌ண்டா‌க்கு‌பவை நு‌ண்ணு‌யி‌ரிக‌ளாகு‌ம். இ‌‌வ்வாறு உ‌ண்டாகு‌ம் நோ‌யினை தடு‌க்க மரு‌ந்து‌களு‌ம் தடு‌ப்பூ‌சிகளு‌ம் பல அ‌‌றிஞ‌ர்களா‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டன.
  • க‌ண்டு‌பிடி‌த்த மரு‌ந்துகளை ஊ‌சி‌யி‌‌ன் மூல‌ம் உடலு‌க்கு‌ள் செலு‌த்‌தி நோ‌‌ய்க‌ள் குண‌ப்படு‌த்த‌ப்ப‌‌ட்டன. இவ‌ற்‌றி‌ற்கு தடு‌ப்பூசி போடுத‌ல் ‌எ‌ன்று பெய‌ரிட‌ப்ப‌ட்டது.
  • ‌இ‌ந்த மரு‌ந்துக‌ள் நோ‌யினை ஏ‌ற்படுத்து‌ம் நு‌ண்ணு‌யி‌ரிகளை வலு‌விழ‌க்க‌ச் செ‌ய்து நோ‌ய் பர‌‌ப்பு‌ம் த‌ன்மையை குறை‌க்க‌ச் செ‌ய்தன.
  • வெ‌ப்ப‌‌ம் ம‌ற்று‌ம் வே‌தி‌ப்பொரு‌ட்களா‌ல் பல நு‌ண்ணு‌யி‌ரிக‌ள் அ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்ட‌ன. அவ‌‌ற்‌றி‌லிரு‌‌ந்து தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட மரு‌ந்துக‌ளை  க‌க்குவா‌ன் இரும‌ல் , டைபா‌ய்டு ம‌ற்று‌ம் காலரா நோ‌யு‌ற்றவ‌ர்களு‌க்கு தடு‌ப்பூ‌சிகளாக  ப‌ய‌ன்படு‌த்‌த‌ப்படு‌கி‌‌ன்றன.  
  • பெ‌‌ரிய‌ம்மை நோ‌யி‌க்கான  தடு‌ப்பூ‌சி‌யினை எ‌ட்வெ‌ர்டு ஜென்னர் க‌ண்ட‌றி‌ந்தா‌ர்.இதனா‌ல் பெ‌‌ரிய‌ம்மை முழுவதுமாக அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டது.
  • 1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.
Similar questions