ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர்
முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துபவையோடு தொடர்புடையது
Answers
Answered by
1
sorry ...I'm not able to understand this
Answered by
1
ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துபவையோடு தொடர்புடையது- சரி
- பாக்டீரியா என்பது ஒரு நுண்ணுயிரியாகும்.
- நுண்ணுயிரி என்பது கண்ணுக்குத் தெரியாத அளவில் இருப்பதாகும்.
- இவை மனிதனுக்கு நன்மையும் தீமையும் விளைவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
- பாக்டீரியாக்கள் ஒரு செல் உயிரினங்களாகும், அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு ஆற்றல் மிக அவசியமாகிறது அந்த ஆற்றல் பாக்டீரியாக்களில் உள்ளது.
- இதன் அடிப்படையில் பாக்டீரியாக்கள் தற்சார்பு ஊட்டமுறை , ஒட்டுண்ணி, சாறுண்ணி, கூட்டுயிர் பாக்டீரியாக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கூட்டுயிர் பாக்டீரியாக்கள்
- இந்த வகையான பாக்டீரியாக்கள் ஓம்புயிரியின் உடலிலே தங்கி ஆற்றலைப் பெற்று ஓம்புயிரிகளின் வளர்ச்சிக்கும், செரித்தலுக்கும், பயன்படுகிறது.
- ஓம்புயிரி என்பது பாக்டீரியாவை தங்குவதற்கு இடமளிக்கும் உயிரியாகும்,
- எடுத்துக்காட்டாக பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர்களில் நைட்ரஜன் உள்ளது, அதனை நிலைநிறுத்த ரைசோபியம் என்னும் பாக்டீரியா உதவுகிறது.
Similar questions