விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக.
Answers
Answered by
2
விரியான் மற்றும் வீரியாய்டு:
விரியான்:
- எளிய வைரஸ்கள் விரியன் என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறது.
- இவை உயிருள்ள செல்களில் மட்டுமே வளர்ந்து தனது வளர்ச்சியினை பெருக்குகின்றன.
- இவை மிகச் சிறிய நோய் தொற்றினை உருவாக்கும் காரணிகளாக உள்ளன.
- நோய் தொற்றுதல் என்பது நோயுள்ள ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு நோயில்லாத உடலுக்கு பரவி நோய் தொற்றுதலாகும்.
- இவ்வாறு நோய் பரப்புதலில் வீட்டு ஈ மற்றும் கொசு ஆகியவை கடத்திகளாக செயல்படுகின்றன.
- விரியான்கள் பாதுகாப்பான உறையினால் சூழப்பட்டுள்ளன.
வீரியாய்டு:
- வைரஸ்களில் புரத முறையற்ற தீங்களிக்கும் ஆர்.என்.ஏ காணப்படுகிறது. இதுவே வீரியாய்டு என்று அழைக்கப்படுகிறது
- இவை தாவர செல்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. தாவரங்களில் நோயினை உண்டாக்குதலில் முக்கிய பங்கு வீரியாய்டுக்கு உண்டு.
- இவை புரத உறை அற்றவை.
Similar questions