இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
Answers
Answered by
2
இரு சாதாரண கொசுக்கள் :
- அனாபிலஸ் கொசு - மலேரியா
- ஏடிஸ் ஏஜிப்டி – சிக்கன்குனியா
- மலேரியாவானது பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
- பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் என்னும் ஒட்டுண்ணியானது உயிரைப் பறிக்கும் அளவிற்கு மிகக் கொடுமையானதாகும்.
- அனாபிலேஸ் என்னும் கொசுவானது மனிதனைக் கடிப்பதால் மலேரியா வருகிறது.
- இந்த பெண் கொசுவானது பத்து நாள் மட்டுமே வாழ்ந்து இரத்தத்தைக் குடிக்கும் தன்மை வாய்ந்தது.
- தலைவலி, மயக்கம், உடல்வலி, குளிர், நடுக்கம், காய்ச்சல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
- எனவே மலேரியாவில் மிக அபாயகரமான தன்மையுடைய வகை பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் ஆகும்.
- சிக்கன் குன்னியா என்னும் வைரஸ் நோயானது ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசு பகல் நேரத்தில் மனிதனைக் கடிப்பதால் பரவுகிறது.
- மூட்டு வலி, உடல் அரிப்பு, தலைவலி மற்றும் காய்ச்சல் ஆகியவை இவற்றின் அறிகுறிகளாகும்.
Answered by
2
Attachments:
Similar questions