வரையறு ;
1.நோய்க் கிருமி 2. பாக்டீரியோஃபேஜ்கள்
Answers
Answered by
0
Answer:
Explanation:
Bacteriophages is a virus parasitizes a bacteria by infecting and reproducing inside it
Answered by
0
நோய்க் கிருமி
- மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு நோயினை உண்டாக்கக் கூடிய நுண்ணுயிரிகள் நோய்க் கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.
- பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் புரோட்டோசோவாக்கள் முதலிய நுண் உயிரிகளினால் நோய் ஏற்படுகிறது.
பாக்டீரியோஃ பேஜ்கள்
- காலரா, டைப்பாய்டு, காச நோய் முதலிய கொடிய நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களை எதிரான வைரஸ் பாக்டீரியோஃ பேஜ்கள் ஆகும்.
- இவை பாக்டீரியாவினை தாக்கி அதனை பாதிப்புக்கு உள்ளாக்கும் வைரஸ் ஆகும்.
- இவை பாக்டீரியாவினை விட அளவில் சிறியதாக உள்ளதால் இது பாக்டீரியாவினுள் சென்று அதை அழிக்கும் தன்மை உடையது.
- பாக்டீரியா அழிப்பு வைரஸ் () முதலியன பாக்டீரியாவினை தாக்கும் பாக்டீரியோஃ பேஜ்கள் ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
10 months ago
Science,
1 year ago
Psychology,
1 year ago
Geography,
1 year ago