கீழ்காணும் நோய்களுள் எவை வைரஸ்
நோய்கள் ஆகும்?
அ. யானைக்கால்நோய், எய்ட்ஸ்
ஆ. சாதாரண சளி, எய்ட்ஸ்
இ. வயிற்றுப்போக்கு, சாதாரண சளி
ஈ. டைபாய்டு, காச நோய்
Answers
Answered by
0
sorry I'm not able to understand this
Answered by
0
கீழ்காணும் நோய்களுள் எவை வைரஸ் நோயாகும் வயிற்றுப்போக்கு, சாதாரண சளி .
- சாதாரண சளி என்பது ஒரு வைரஸ் நோயாகும். இது ரைனோ வைரஸ் என்னும் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது.
- சளி தொற்று நோயாக இருப்பதால் இவை உடனடியாக பரவும் தன்மை கொண்டது.
- மூக்கு ஒழுகுதல், இரும்பல், தாெண்டை வலி , தலைவலி மற்றும் காய்ச்சல் ஆகியவை சாதாரண சளியின் அறிகுறிகளாகும்.
- சளி உள்ளவர்கள் சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். ஏனென்றால் இது சுவாசப் பாதையான மூக்கு மற்றும் தொண்டையினை பாதிக்கிறது.
- வயிற்றுப்போக்கு என்பது நாம் சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினை எடுத்துக்கொள்வதால் ஏற்படுகிறது.
- இதனால் வயிற்றுவலி, வாந்தி , தலைசுற்றல், மயக்கம் அகியவை வயிற்றுப்போக்கின் அறிகுறிகளாகும்.
- அதிகமான வயிற்றுவலியானது காலரா எனவும் கூறப்படுகிறது .
- இதனால் குடல் பகுதியானது மிகவும் பாதிக்கப்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Science,
11 months ago
Psychology,
1 year ago
Geography,
1 year ago