குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
அ. தோல் ஆ. வாய் மற்றும் மூக்கு
இ. காதுகள் ஈ. கண்
Answers
Answered by
0
குழந்தை நிலையில் வாதத்தினை தரும் போலியோமைலிடிஸ் வைரசானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது - வாய் மற்றும் மூக்கு .
- போலியோமைலிடிஸ் என்னும் நோயானது போலியோ வைரஸால் ஏற்படுகிறது.
- இந்த நோயானது ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு பரவும் தன்மை கொண்டது.
- மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளி வருதல், சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவு, பால் பொருட்களை உட்கொள்ளல் ஆகியவற்றினால் நோய் எளிதாக பரவும்.
- கை மற்றும் கால்களில் வாதம் ஏற்படுதல் அதாவது நடக்க முடியாமல் இருத்தல்,
- போலியோ வைரஸானது இரத்தில் கலந்து மூளை மற்றும் தண்டுவடத்தில் நுழைந்து மத்திய நரம்பு மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது.
- குழந்தைகளுக்கு வாய்வழியாக தடுப்பூசியைக் போடுவதன் மூலம் இந்நோயினை வராமல் தடுக்கலாம்.
- இவ்வாறு குழந்தை நிலையில் வாதத்தினை தரும் போலியோமைலிடிஸ் வைரசானது வாய் மற்றும் மூக்கின் வழியாக உடலினுள் செல்கிறது.
Similar questions