18. ஒரு பெட்டியில் 36 பென்சில்கள் உள்ளது எனில் 247 பெட்டியில் உள்ள
பென்சில்கள் எவ்வளவு?
Answers
Answered by
68
✬ 247 பெட்டியில் 8892 பென்சில்கள் உள்ளன. ✬
Step-by-step explanation:
இங்கு,
- 1 பெட்டியில் = 36 பென்சில்கள்
கண்டுபிடிக்க,
- 247 பெட்டியில் உள்ள பென்சில்கள் எவ்வளவு?
பிறகு,
- எனவே, 247 பெட்டியில் 8892 பென்சில்கள் உள்ளன.
Similar questions