18. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
Answers
Answer:
angiosperms bearing unisexual flowers are said to be either monoecious or dioecious
Answer:
Explanation:
வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என கவிஞர் சிற்பி கூறுவது
சிற்பி பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மொழிபெயர்ப்பு மற்றும் ஒரு கிராமத்து நதி என்ற கவிதை நூல் ஆகிய இரண்டிற்காக இருமுறை சாகித்திய அகாதெமி விருதினை பெற்று உள்ளார்.
இவரின் சில கவிதை நூல்கள் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலியன ஆகும்.
தமிழின் துணை
மலை மேட்டில் தலையினை சாய்க்கின்ற செங்கதிர்களால் சிவந்து போகின்ற வானம், உழைப்பில் சிவந்த கைகளை உடைய தொழிலாளர் தோள் மீதில், முத்து முத்தாக வீற்றிருக்கும் வியர்வைத் துளிகள் ஆகியவை பற்றி வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.
please add me as brainliest