Math, asked by ggbx5819, 11 months ago

180 செ.‌மீ சு‌ற்றளவு கொ‌ண்ட ஒரு சமப‌க்க மு‌க்கோண‌த்‌தி‌ன் பர‌ப்பரளவை‌க் கா‌ண்க

Answers

Answered by somaallhit
1

Answer:

plz.......ask your questions in english........ so that we can answer it

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள மதிப்பு

சு‌ற்றளவு 180 செ.‌மீ

$S=\frac{180}{2}=90  செ.‌மீ

\sqrt{s(s-a)(s-b)(s-c)}

\begin{aligned}&=\sqrt{90(90-60)(90-60)(90-60)}\\&=\sqrt{90(30)(30)(30)}\\&=\sqrt{2430000}\\&=1558.84\end{aligned}

சமப‌க்க மு‌க்கோண‌த்‌தி‌ன் பர‌ப்பு  =1558.84 cm^2.

Similar questions