Math, asked by pshabana4385, 8 months ago

ஒரு இணைகர‌த்‌தி‌ன் அடு‌த்தடு‌த்த ப‌க்க‌ங்க‌ளி‌ன் அளவுகள‌் முறையே 34‌‌மீ 20‌‌மீ ம‌ற்று‌ம் அத‌ன் மூலை‌வி‌ட்ட‌த்‌தி‌ன் அளவு 42‌மீ
எ‌னி‌ல் அ‌‌ந்த இணைகர‌த்‌தி‌ன் பர‌ப்பை‌க் கா‌ண்க

Answers

Answered by TheOdd1sOut
0

Answer:

Step-by-step explanation:

English plz.....

Answered by steffiaspinno
1

விளக்கம்:

ஒரு இணைகர‌த்‌தி‌ன் அடு‌த்தடு‌த்த ப‌க்க‌ங்க‌ளி‌ன் அளவுகள‌் முறையே 34‌‌மீ 20‌‌மீ

மூலை‌வி‌ட்ட‌த்‌தி‌ன் அளவு 42‌மீ

\Delta A B V

a = 34‌‌மீ ,b =20‌‌மீ ,c= 42‌மீ

\begin{aligned}&S=\frac{a+b+c}{2}=\frac{34+2042}{2}\\&=\frac{96}{2}=48 m\\&S=48 m\end{aligned}

\Delta A B C ன் பரப்பு

=\sqrt{s(s-a)(s-b)(s-c)} ச.அ

\begin{aligned}&\sqrt{48(48-34)(48-20)(48-42)}\\&=\sqrt{48(14)(28)(6)}\\&=\sqrt{112896}\\&=336 m^{2}\end{aligned}

இணைகர‌த்‌தி‌ன் பரப்பு =2 \times \Delta A B C பரப்பு

                                                      =2 \times 336\\=672m^{2}.

Attachments:
Similar questions