1801ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
issue published online ho chi Minh city Vietnam Tel no bro please and update you on this email and update you and I am a good day please see the school year
Answered by
0
1801 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்
கர்நாடக உடன்படிக்கை (1801 )
- 1799 ஆம் ஆண்டு கட்டபொம்மனின் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் பாளையக்காரர்கள் புரட்சியும், 1800-1801 ஆம் ஆண்டு மருது சகோரர்களின் ஆங்கிலேயருக்கு எதிரான இரண்டாம் பாளையக்காரர்கள் புரட்சியும் ஆங்கிலேய படைகளால் அடக்கப்பட்டது.
- இது தமிழகத்தில் இருந்த அனைத்து உள்ளூர் குடித்தலைமையினரின் எண்ணங்களையும் நீர்த்துப் போகச் செய்தது.
- 1801 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி கர்நாடக உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.
- கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின் அடிப்படையில், தமிழகத்தின் மீது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆனது நேரடியாக தங்களின் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தியது.
- தமிழகத்தில் பாளையக்காரர் முறை முடிவிற்கு வந்தது.
- பாளையக்காரர்களின் அனைத்து கோட்டைகளும் இடிக்கப்பட்டு படைகளும் கலைக்கப்பட்டன.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Hindi,
5 months ago
Biology,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
English,
1 year ago