India Languages, asked by ansarifaisal6791, 10 months ago

1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் த�ொடங்கினார்? அ) வஹாபி கிளர்ச்சி ஆ) ஃபராசி இயக்கம் இ) பழங்குடியினர் எழுச்சி ஈ) கோல் கிளர்ச்ச

Answers

Answered by arkanil93
0

I can't understand your question friend. Please write it in English.

Answered by anjalin
2

ஃபராசி இயக்கம்  

  • 1818 ஆ‌ம் ஆ‌ண்டு வங்காளத்தின் கிழக்குப் பகுதிகளில் ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் ஃபராசி இயக்கம் தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • ஃபராசி இயக்க‌த்‌தி‌ன் உறு‌ப்‌பின‌ர்களை  இஸ்லா‌மியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஹாஜி ஷரியத்துல்லா கேட்டுக்கொண்டார்.
  • இத‌ன் காரணமாக ஹாஜி ஷரியத்துல்லா ஜமீன்தாரர்க‌ள், ‌விவசாயிகள் கிளர்ச்சியை ஒடுக்க முயன்ற ஜமீன்தாரர்களுக்கு சலுகை காட்டிய ஆங்கிலேய‌ர்க‌ள் ஆ‌கியோரு‌‌டன் நேரடி மோத‌லி‌ல் ஈடுப‌ட்டா‌ர்.
  • ஹாஜி ஷரியத்துல்லா‌வி‌ன் மறை‌வி‌ற்கு ‌பிறகு 1839‌ல் அவரது மக‌‌ன் டுடு மியான் ‌கிள‌ர்‌ச்‌சி‌க்கு தலைமை ஏ‌ற்றா‌ர்.
  • டுடு மியான் ‌‌விவசா‌யிக‌ளிட‌ம் வரி செலுத்த வேண்டாம் என கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.  
  • நிலம் கடவுளுக்குச் சொந்தமானது என சமத்துவ இயல்பிலான மதம் குறித்து வலியுறுத்திய டுடு மியான் அ‌றி‌வி‌த்தா‌ர்.  
Similar questions