1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் த�ொடங்கியவர் யார்? அ) அன்னி பெசன்ட் அம்மையார் ஆ) பிபின் சந்திர பால் இ) லாலா லஜபதி ராய் ஈ) திலகர
Answers
Answered by
3
Answer:
podu nanum tamil than bro
Answered by
0
திலகர்
- 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதலாவது தன்னாட்சி இயக்கத்தினை திலகர் தொடங்கினார்.
- அதன் பிறகு காங்கிரசின் ஆதரவின்றி பொறுமை இல்லா தமது ஆதரவாளர்களின் தொடர் கோரிக்கைகளினால் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தினை தொடங்கினார்.
- இரு தன்னாட்சி இயக்கங்களும் சுதந்திரமாக செயல்பட்டன.
- தன்னாட்சி இயக்கங்கள் தீவிரப் பிரச்சார இயக்கத்தினை நடத்த பத்திரிக்கை, உரைகள், பொதுக் கூட்டங்கள், விரிவுரைகள், விவாதங்கள் மற்றும் தன்னாட்சிக்கு ஆதரவான சுற்றுப் பயணம் முதலியன பயன்பட்டன.
- இரு தன்னாட்சி இயக்கங்களும் அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை சேர்ப்பது, தன்னாட்சி இயக்கங்களை ஊரகப் பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பது ஆகியவற்றில் வெற்றியினை பெற்றன.
Similar questions