மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான ____________ இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் த�ொடங்கப்பட்டது.
Answers
Answered by
0
மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான ____________ இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் த�ொடங்கப்பட்டது.
I can't understand your question friend. Please write it in English.
Answered by
0
வஹாபி கிளர்ச்சி
- 1827 ஆம் ஆண்டு வாக்கில் ஆங்கிலேய ஆட்சி மற்றும் நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிராக வங்காளத்தில் பரசத் பகுதியில் தோன்றிய கிளர்ச்சியே வஹாபி கிளர்ச்சி ஆகும்.
- இசுலாமிய மதபோதகர் டிடு மீர் என்பவர் வஹாபி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
- வஹாபியின் போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவராக டிடு மீர் திகழ்ந்தார்.
- இசுலாமிய மதபோதகரான டிடு மீர் ஜமீன்தாரி முறையால் ஒடுக்கப்பட்ட விவசாயிகள், அதிலும் குறிப்பாக இசுலாமிய விவசாயிகள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்தார்.
- ஆனால் ஜமீன்தார்களில் பலர் இந்துக்களாக இருந்ததால் வஹாபி கிளர்ச்சிக்கு இந்து எதிர்ப்பு சாயம் பூசப்பட்டது.
- வஹாபி கிளர்ச்சியின் முதல் தாக்குதல் 1831 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ல் நடந்தது .
Similar questions
English,
4 months ago
Business Studies,
4 months ago
Math,
4 months ago
Math,
10 months ago
English,
10 months ago
Math,
1 year ago
Accountancy,
1 year ago