சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ___
Answers
Answered by
0
Explanation:
oppps we don't know that language write in English
Answered by
0
1908
முண்டா கிளர்ச்சி
- பிர்சா முண்டாவின் தலைமையிலான முண்டா பழங்குடியின மக்கள் 1889 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வன்முறையில் ஈடுபட்டனர்.
- அவர்கள் கட்டடங்களை தீயிட்டு கொளுத்தினர்.
- கிறித்தவ தூதுக் குழுக்கள் மற்றும் கிறித்தவர்களாக மதம் மாறிய முண்டாக்கள், காவல் நிலையங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது முண்டா பழங்குடியின மக்கள் தாக்குதல் நடத்தினர்.
- 1900 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிர்சா முண்டா கைது செய்யப்பட்டு, சிறையில் உயிர்நீத்தார்.
- பிர்சா முண்டாவின் மறைவிற்கு பிறகு முண்டா கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது.
- 1908 ஆம் ஆண்டு சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
- இந்த சட்டம் பழங்குடி நிலத்தில் பழங்குடியினர் அல்லாத மக்களை நுழைய தடை விதித்தது.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Physics,
4 months ago
India Languages,
10 months ago
Math,
10 months ago
Math,
1 year ago
Accountancy,
1 year ago