India Languages, asked by umeshspn2873, 10 months ago

1757ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவுக்கு ____________ என்று அழைக்கப்பட்ட வங்காளத்தின் கடன் வழங்குவோர் நிதி ஆதரவு தந்தனர்.

Answers

Answered by anjalin
1

ஜகத் சேத்துக‌ள்  

  • 1757 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் மாத‌ம் 23‌ல் வ‌ங்காள நவா‌பான ‌சிரா‌‌ஜ் உ‌த்-தெளலா ம‌‌ற்று‌ம் ‌ஆங்கிலேய கிழ‌க்‌கி‌ந்‌திய க‌ம்பெ‌னி‌க்கு‌ம் இடையே நட‌ந்த ‌பிளா‌‌சி‌ப் போ‌ரி‌ல் ‌ஆங்கிலேய கிழ‌க்‌கி‌ந்‌திய க‌ம்பெ‌னி‌ வெ‌‌ற்‌றி பெ‌ற்றது.
  • வ‌ங்களா‌த்‌தி‌ன் நவா‌ப் படை‌க்கு தலைமை ஏ‌ற்ற மீர் ஜாபரின் (சிரா‌‌ஜ் உ‌த்-தெளலா‌வி‌ன் ‌சி‌த்தா‌ப்பா) இரக‌சிய ஆதர‌வினை பெ‌ற்ற  ‌ஆங்கிலேய கிழ‌க்‌கி‌ந்‌திய க‌ம்பெ‌னி‌‌ படையி‌ன் தலைமை‌த் தளப‌தியான இராபர்ட் கிளைவ், பிளாசிப் போருக்கு வித்திட்டார்.
  • சிரா‌‌ஜ் உ‌த்-தெளலா‌வி‌ன் அட‌க்கு முறை‌‌க் கொ‌ள்கைகளா‌ல் இ‌ன்ன‌லு‌ற்ற ஜகத் சேத்துகள் என அழை‌க்க‌ப்படு‌‌ம் வங்காளத்தி‌ல் இருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர் இரா‌ப‌ர்‌ட் கிளைவுக்கு உதவினார்கள். ‌‌
  • பிளா‌சி‌ப் போரு‌க்கு‌ப் ‌பிறகு வ‌ங்காள‌ம் ஆங்கிலேய கிழ‌க்‌கி‌ந்‌திய க‌ம்பெ‌னி‌யா‌ல் கொ‌ள்ளை அடி‌க்க‌ப்ப‌ட்டது.    
Answered by Anonymous
0

Explanation:

மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், 1வது பெரன் கிளைவ், (Robert Clive, 1st Baron Clive, செப்டம்பர் 29, 1725 - நவம்பர் 22, 1774) , வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்.[1].[2].[3]

ராபர்ட் கிளைவ்

Robert Clive, 1st Baron Clive by Nathaniel Dance, (later Sir Nathaniel Dance-Holland, Bt).jpg

பட்டப்பெயர்

ராபர்ட் கிளைவ்

பிறந்த இடம்

ஷ்ரோப்ஷையர், இங்கிலாந்து

இறந்த இடம்

இலண்டன், இங்கிலாந்து

சார்பு

பெரிய பிரித்தானியா

பிரிவு

பிரித்தானியா

சேவை ஆண்டு(கள்)

1746-1774

தரம்

மேஜர் ஜெனரல்

அலகு

பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி

ஆணை

இந்தியாவின் தலைமைத் தளபதி

சமர்/போர்கள்

ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்

மதராஸ் சண்டை

கர்நாடகப் போர்கள்

ஆற்காடு சண்டை

ஆரணி சண்டை

செங்கல்பட்டு சண்டை

ஏழாண்டுப் போர்

பிளாசி சண்டை

வேறு பணி

வங்காளத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆளுனர்

Similar questions