சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு __________. அ) 1837 ஆ) 1861 இ) 1844 ஈ) 1857
Answers
Answered by
0
Explanation:
OK now I saw u one magic press brainliest answer u will get points plzZzz do that
Answered by
0
1857
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கல்வி
- மூஸ்லிம்களுக்காக ஒரு மதரசாவை வாரன் ஹேஸ்டிங்ஸ் நிறுவினார்.
- வாரன் ஹேஸ்டிங்ஸ் கிறிஸ்துவ சமய பரப்பாளர்கள் மூலம் தாய்மொழி கல்வியினை பரப்பினார்.
- வாரனாசியில் காரன் வாலிஸ் ஒரு சமஸ்கிருத கல்லூரியை தொடங்கினார்.
- மருத்துவக் கல்லூரி கல்காத்தா மற்றும் பம்பாயிலும், பொறியியல் கல்லூரி ரூர்க்கிலும் தொடங்கப்பட்டது.
- இந்தியாவின் அறிவுப் பட்டயமான சார்லஸ் உட் கல்வி அறிக்கை ஆனது ஆரம்ப கல்வி, உயர் கல்வி மற்றும் கல்லூரி படிப்பு ஆகியவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
- பொது கல்வித் துறை உருவாக்கப்பட்டு மூன்று மாகாணத் தலைநகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- இதன் தொடர்ச்சியாகவே 1857இல் சென்னை பல்கலைக்கழகமும் பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன.
Similar questions