1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி
ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அரசியல்
தோல்விகளை ஏற்படுத்தியமை குறித்து
விவாதித்து எழுதுக
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.................
Answered by
0
1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அரசியல் தோல்விகள்
- 1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சியினை தொடர்ந்து இத்தாலியின் பியாட்மாண்ட் சான்டினியா, மிலன் மற்றும் லாம்பார்டி ஆகிய பகுதிகளில் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- இதனால் பியாட்மாண்ட் சான்டினியா, மிலன் மற்றும் லாம்பார்டி ஆகிய பகுதிகளில் தாராளக் கூறுகளை உடைய அரசியல் சாசனம் வழங்கப்பட்டது.
- பிரெஞ்சு மன்னர் சார்லஸ் லாம்பார்டி வெனிஷியா மீது படையெடுத்தார்.
- ஆனால் அவரை ஆஸ்திரியா பிரஷ்யாவின் உதவியுடன் தோற்கடித்தது.
- தோல்வி அடைந்த சார்லஸ் பட்டம் துறந்து தன் மகன் இம்மானுவேல் அடுத்த மன்னர் ஆக்கினார்.
- பியாட்மாண்ட் சான்டினியா போல பல இடங்களில் கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டாலும் தேசிய வாதம் வளர்ச்சி பெற்றது.
Similar questions