கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத
ஒன்றைச் சுட்டுக.
அ) விடுதலை ஆணை – இரண்டாம்
அலெக்ஸாண்டர்
ஆ) இரத்த ஞாயிறு – இரண்டாம்
நிக்கோலஸ்
இ) ரஷ்யாவில் 500
அடிமைகளின்
கலவரங்கள் – முதலாம்
நிக்கோலஸ்
ஈ) பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க்
உடன்படிக்கை – மூன்றாம்
அலெக்ஸாண்டர்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English to get correct answer of this question.
Answered by
1
பொருந்தாத இணை
- பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை – மூன்றாம் அலெக்ஸாண்டர்
ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் – முதலாம் நிக்கோலஸ்
- முதலாம் நிக்கோலஸ் மன்னனின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவின் பல பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கலவரங்கள் அடிமைகளால் நடத்தப்பட்டது.
- பின்னர் அவர்கள் அனைவருக்கும் கொடூமான தண்டனை வழங்கப்பட்டது.
விடுதலை ஆணை – இரண்டாம் அலெக்ஸாண்டர்
- முதலாம் நிக்கோலஸ் மன்னனின் ஆட்சியில் கலவரம் செய்ததால் தண்டனை பெற்ற அடிமைகளை இரண்டாம் அலெக்ஸாண்டர் மன்னர் 1861ல் விடுதலை ஆணையினை பிறப்பித்து அவர்களை அடிமை நிலையில் இருந்து மீட்டார்.
இரத்த ஞாயிறு – இரண்டாம் நிக்கோலஸ்
- இரண்டாம் நிக்கோலஸ் மன்னரின் ஆட்சியில் இரத்த ஞாயிறு என்ற கொடுரமான சம்பவம் நிகழ்ந்தது.
பிரெஸ்ட்- லிடோவ்ஸ்க் உடன்படிக்கை – லெனின்
- பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையில் லெனின் கையெழுதிட்டார்.
Similar questions