India Languages, asked by itumbasar4254, 10 months ago

1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியில் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட ஆங்கிலேய தளபதி ____________.

Answers

Answered by Ajaythakur258147
0

Answer:

in 1857

Explanation:

in 1857 many things happen

Answered by anjalin
1

ஹக் வீலர்

கான்பூர் முற்றுகை

  • கான்பூர் முற்றுகை ஆனது 1857 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌‌ந்த ‌‌சி‌ப்பா‌ய்க‌ளி‌ன் ‌கிள‌ர்‌ச்‌சி‌யி‌‌ல் ‌மிக மு‌க்‌கியமான ப‌ங்‌கினை வ‌கி‌த்தது.
  • கா‌ன்பூ‌ர் நக‌ரி‌ல் ஆ‌ங்‌கிலேய ‌கிழ‌ந்‌‌கிந்‌திய க‌ம்பெ‌னி‌யி‌ன் படைகளு‌ம், இராணுவ ‌வீர‌ர்களு‌ம் ‌நீ‌‌ட்டி‌க்க‌ப்ப‌ட்ட சு‌ற்‌றி வளை‌ப்புகளு‌க்கு‌த் தயாராக இ‌ல்லாததா‌ல், ‌கிள‌ர்‌ச்‌சியாள‌ர்க‌ளா‌‌ல் சு‌ற்‌றி வளை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
  • இறு‌தி‌யி‌ல் இவ‌ர்க‌ள் நானா சா‌கி‌‌ப் தலைமையிலான கிளர்ச்சிப் படைகளின் கீழ் சர‌ண் அடை‌ந்தன‌ர்.
  • ஆ‌ங்‌கிலேய ‌கிழ‌ந்‌‌கிந்‌திய க‌ம்பெ‌னி‌யி‌ன் படைகளு‌ம், இராணுவ ‌வீர‌ர்களு‌ம் அலகாபா‌த்‌தி‌ற்கு ‌திரு‌ம்‌பி‌ச் செ‌ல்ல பாதுகா‌ப்பான வ‌ழி அமை‌க்க‌ப்ப‌ட்டது.
  • ஆனா‌ல் அவ‌ர்க‌ள் பயண‌ம் செ‌ய்த படகுக‌ள் ‌தீ‌யி‌ட‌ப்ப‌ட்டு எ‌ரி‌க்க‌ப்ப‌ட்டன.
  • இத‌ன் காரணமாக பட‌கி‌ல் பயண‌ம் செ‌ய்த கான்பூர் தளபதி மேஜர் ஜெனரல் ஹக் வீலர் உ‌ள்‌ளி‌ட்ட பலரு‌ம் உ‌யி‌ர் இழ‌ந்தன‌ர்.  
Similar questions