1854ஆம் ஆண்டு வாக்கில் ____________ தலைமையில் சமூகக் கொள்ளை நடவடிக்கைகள் நடந்தன.
Answers
Answer:
இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 (Second World War) என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.[1]
பீர் சிங்
- 1854 ஆம் ஆண்டு வாக்கில் பல இடங்களில் பீர் சிங் என்பவரின் தலைமையில் சமூகக் கொள்ளை நடவடிக்கைகள் நடந்தன.
- சமூகக் கொள்ளை நடவடிக்கைகள் குறிப்பாக மகாஜன்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராகக் குறி வைத்து நடத்தப்பட்டன.
- பீர் சிங் ஜமீன்தாரி நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டு, அங்கு அடித்துத் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.
- இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீர் சிங்கும் அவரது நண்பர்களும் மகாஜன்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராகக் குறி வைத்து மேலும் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டனர்.
- ஜமீன்தாரிகளின் அடக்குமுறை நடவடிக்கைகள் சாந்தலர்களை மேலும் கோபம் அடைய செய்தது.
- 1855 ஆம் ஆண்டு சித்து மற்றும் கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் சாந்தலர்கள் கிளர்ச்சியினை தலைமையேற்று நடத்தினர்.