India Languages, asked by Nititajangam5568, 9 months ago

முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது? அ) 1858 ஆ) 1911 இ) 1865 ஈ) 1936

Answers

Answered by sibi61
1

வனகம் தமிழா

இங்கே உங்கள் பதில்

1865 பதில்

1865 ஆம் ஆண்டில் முதல் இந்திய வனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது மே 1, 1865 முதல் நடைமுறைக்கு வந்தது. மரங்களால் மூடப்பட்ட எந்த நிலத்தையும் அரசாங்க காடுகளாக அறிவிக்கவும், அவற்றைப் பாதுகாப்பதற்கான விதிகளை வெளியிடவும் இந்த சட்டம் அரசுக்கு அதிகாரம் அளித்தது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட வனச் சட்டத்தின் முதல் முயற்சி இதுவாகும்.

#sibi ❤️

Answered by anjalin
0

1865

  • 1865 ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் முதலாவது வனங்கள் சட்ட‌த்‌தினை கொ‌ண்டு வ‌ந்தன‌ர்.
  • முதலாவது வனங்கள் சட்ட‌த்‌தி‌ன்படி வன‌த்‌தி‌ல் உ‌ள்ள ம‌க்களு‌க்கு சுள்ளி எடுப்பது, கால்நடைத் தீவனம் மற்றும் தேன், விதைகள், மருத்துவ மூலிகைகள், கொட்டைகள் ஆகிய சிறிய அளவிலான வன உற்பத்திப் பொருட்களையும் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்க தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.
  • அதே போல 1878 ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் இ‌ந்‌திய வன‌ங்க‌ள் ச‌ட்ட‌த்‌தி‌ன் அடி‌ப்படையி‌ல் ஆ‌ங்‌கில அரசிடம் வனங்களின் உரிமை இரு‌ந்தது.
  • வன‌ங்களாக நன்செய் மற்றும் தரிசு நிலங்க‌ள் கருத‌ப்ப‌ட்டன.
  • பழ‌ங்குடி‌யின ம‌க்க‌ள் பய‌ன்படு‌த்‌திய சுழ‌ற்‌சி முறை ‌விவசா‌ய‌‌த்‌தி‌ற்கு தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.
  • வன‌ப்பகு‌திக‌ள் த‌ள்‌ளி வை‌‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கு ‌தே‌சியவா‌திகளு‌ம், பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  
Similar questions