1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது? அ) கோவில் நுழைவு நாள் ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே) இ) நேரடி நடவடிக்கை நாள் ஈ) சுதந்திரப் பெருநா
Answers
Answered by
2
கோவில் நுழைவு நாள்
- காந்தியடிகள் நாடு முழுவதும் ஹரிஜன்களுக்காக பயணம் மேற்கொண்டார்.
- கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப் பழக்கத்தை கைவிட காந்தியடிகள் பாடுபட்டார்.
- இதற்காக 1933 ஆம் ஆண்டு இரு உண்ணாவிரதங்களை மேற்கொண்டார்.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தினார்.
- 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி கோவில் நுழைவு நாளாக அனுசரிக்கப்பட்டது.
- காந்தியடிகளின் பிரச்சாரம் ஆச்சாரமான இந்துக்களின் கோபத்தினை தூண்டியது.
- இதன் காரணமாக உயர் வகுப்பு இந்துக்கள் காந்தியடிகளின் வாழ்க்கையினை குறி வைத்து உண்மையை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டனர்.
- ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் காந்தியடிகளின் இயக்கத்தினை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
Similar questions