காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவிக்கு வந்தவர் யார்? அ) ராஜேந்திர பிரசாத் ஆ) ஜவகர்லால் நேரு இ) சுபாஷ் சந்திர ப�ோஸ் ஈ) மௌலானா அபுல் கலாம் ஆசாத
Answers
Answered by
4
சுபாஷ் சந்திர போஸ்
இரண்டாம் உலகப் போரின் போது தேசிய இயக்கம் (1939-45)
- 1939 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காந்தியடிகளின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வென்று சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
- சுபாஷ் சந்திர போஸ் காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்றதை காந்தியடிகள் விரும்பததால், அவருக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.
- இதனால் போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிலிருந்து விலகினார்.
- இறுதியில் காங்கிரசின் அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகி பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.
- தொடக்கத்தில் பொதுவுடைமைவாதிகள் இரண்டாம் உலகப்போரினை ஏகாதிபத்திய போர் என அழைத்து அதனை எதிர்த்தனர்.
- நாஜிகள் சோவியத் யூனியனை தாக்கிய பிறகு அதனை மக்களின் போர் என அழைத்து பிரிட்டிஷாரை ஆதரித்தனர்.
Answered by
0
Answer:
இ) சுபாஷ் சந்திர போஸ்
pls mark as BRAINLIEST
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago